அருண் விஜய்யின் *தடம்* படத்தை பாராட்டிய சென்சார் டீம்

Arun Vijays Thadam censored UA and got appreciation from Censorஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் “குற்றம் 23″.

இந்த திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்திருந்தார் இந்தர் குமார்.

இவர் தற்போது “தடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Arun Vijays Thadam censored UA and got appreciation from Censor

படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்…

Director : Magizh Thirumeni
Produced By : Inder Kumar
Production Banner : Redhan – The Cinema People
Director Of Photography : Gopinath
Editing : Srikanth
Art Director : Amaran
Music : Arunraj
Lyrics : Madan Karky / Eknath
Stunt : Stunt Silva / Anbu & Arivu
Choreography : Dinesh
Production Controller : R P Balagopi & E Elangovan
Audiography : T Udhayakumar
Sound Designer : Suren & Alagiakoothan
Costume Designer : Prathista
Stills : Ajay Ramesh
Vfx : Prasad
Publicity Designs : Sasitharan
Costumer : P R Ganesan
Makeup : Ramachandran
Pro : Nikkil

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய…
...Read More

Latest Post