2.0 / காலா.; பர்ஸ்ட் ரிலீஸ் எது..? ரஜினிகாந்த் விளக்கம்

2point0 kaalaநடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனின் உள்ள தனது இல்லத்தின் அருகே காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரை நிறுத்தி செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவரின் அரசியல் கட்சி பற்றி கேட்டனர். அதன்பின்னர் ‘2.0’ படம் மற்றும் காலா படத்தின் ரிலீஸ் தேதிகள் குறித்தும் எது முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளை கேட்டனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி 2.0 படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை 2-3 நாட்களில் அறிவிப்போம்” என்றார்.

2point0 or Kaala Which movie will release first in 2018

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More

Latest Post