தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி 2.
இப்படத்தின் முதல் நாள் வசூலை அண்மையில் வெளியான சஞ்சு என்ற ஹிந்தி திரைப்படம் ஒரு நாள் வசூல் சாதனையை செய்துள்ளது.
ஆம், சஞ்சு கடந்த ஞாயிறு அன்று மட்டும் ரூ 46.7 கோடி வசூல் செய்துள்ளது.
இதை ட்விட்டரில் ஒருவர் பகிர, அதை டேக் செய்து அதற்கு பதில் அளித்துள்ளார் ராஜு மகாலிங்கம்.
ரஜினி நடித்துள்ள 2.0 படத்திற்கு காத்திருங்கள். அது முறியடிக்கும் என பதிவிட்டுள்ளார்.
ராஜு மகாலிங்கம் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinis 2point0 movie will break Sanju record says Raju Mahalingam