தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிருதன் படத்தில் இணைந்த ஜெயம் ரவி, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் டிக் டிக் டிக் என்ற படத்திற்காக இணைந்துள்ளது.
இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.
நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜபக் தயாரித்து வருகிறார்.
இதன் சூட்டிங் தற்போது வரை 90% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் மேஜிக் செய்யும் நபராக ஜெயம் ரவி நடித்து வருகிறாராம்.
அட்லி இயக்கிவரும் படத்தில் விஜய்யின் 3வது கேரக்டரும் மேஜின் மேன் என்பது இங்கே கவனித்தக்கது.
Vijay and Jayam Ravi playing as Magic Man in their upcoming movies