தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெட்ராஸ் படத்தை இயக்கிய பின்னர் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க இருந்தார் ரஞ்சித்.
இதனிடையில் கபாலி வாய்ப்பு வரவே, ரஜினியை இயக்கினார் ரஞ்சித்.
தற்போது கபாலி கடமைகள் முடிந்துவிட, சூர்யா படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.
இப்படம் வட சென்னை பகுதியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.
மேலும் இதில் பாக்சிங் காட்சிகள் அதிகமுள்ளதால் சூர்யா அதற்காக தன் உடலமைப்பில் மாற்றம் செய்து மோதவிருக்கிறாரம்.
சிங்கம் படத்தை முடித்துவிட்டு இதற்கான பயிற்சியில் ஈடுபட துவங்கவிருக்கிறார் சூர்யா.