சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.

இந்த படங்களை முடித்து விட்டு அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் சிவா.

அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ‘சிங்கபாதை’ என பெயர் வைத்து இருக்கிறார்களாம்.

சினிமா வெளிச்சம் கிடைக்காத துணை நடிகர்களைப் பற்றிய கதையாம் இது.

துணை நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி உயர்ந்து உச்ச நடிகராகிறார்? என்பதுதான் ஒன்லைன் என சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் பூ பாதை & சிங்க பாதை என ஒரு சீன் இருக்கும். அதில் சிங்க பாதையை செலக்ட் செய்யும் ரஜினி பெரிய ஆளாகி ஆட்சியாளர்களை அலற விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan’s next with Atlee assistant

sivakarthikeyan (1)

மீண்டும் தேவயாணி் & அபி பாஸ்கர்..; ‘கோலங்கள்’ முதல் ‘புது புது அர்த்தங்கள்’ வரை

மீண்டும் தேவயாணி் & அபி பாஸ்கர்..; ‘கோலங்கள்’ முதல் ‘புது புது அர்த்தங்கள்’ வரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆயிரம் சீரியல்கள் டிவியில் காணப்பட்டாலும் சில சீரியல்களை மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று தேவயாணி நடித்த ‘கோலங்கள்’ தொடர் ஆகும்.

ஆறு வருடங்களாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்த தொடராகும்.

இந்த நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு அதே கோலங்கள் தொடரில் நடித்த தேவயாணியும், அபி பாஸ்கரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

ஜீ டிவி தமிழில் ஒளிபரப்பான ‘புது புது அர்த்தங்கள்’ சீரியலின் 2வது சீசனில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த சீரியலை விரைவில் நீங்கள் டிவியில் பார்க்கலாம்.

Kolangal cast joins for Zee tamil

devayani serial in zee tamil

நடிகை சமந்தா கணவரை பார்க்க ஆபத்தான ஆற்றில் குதித்த ரசிகர்

நடிகை சமந்தா கணவரை பார்க்க ஆபத்தான ஆற்றில் குதித்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா.

இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நாகசைதன்யாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

இவர் ‘லவ் ஸ்டோரி’ என்ற பட சூட்டிங்குக்காக தெலங்கானா மாநில கோதாவரி ஆற்றில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் நாகசைதன்யா ரசிகர்கள் அங்கே திரண்டனர்.

அப்போது நாகசைதன்யா படகு சவாரி செய்வது போல ஒரு காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

அதில் தீவிர ரசிகர் ஒருவர் நாகசைதன்யாவை பார்க்க ஆற்றில் குதித்து நீந்தி சென்றார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகரை பார்த்த நாகசைதன்யா தன் படகில் ஏற்றி பின்னர் கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

உயிருக்கு ஆபத்தான இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அட்வைஸ் செய்து அந்த ரசிகரை அனுப்பி வைத்துள்ளார் நாகசைதன்யா.

Telugu actor Naga Chaitanya’s fan jumps into a river to meet him

40 வயதான இயக்குனருடன் பர்ஸ்ட் லவ்.. தொழிலதிபருடன் செகன்ட் லவ்..; ஆளை மாற்றிய அனு இம்மானுவல்

40 வயதான இயக்குனருடன் பர்ஸ்ட் லவ்.. தொழிலதிபருடன் செகன்ட் லவ்..; ஆளை மாற்றிய அனு இம்மானுவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷாலுடன் ‘துப்பறிவாளன்’ & சிவகார்த்திகேயனுடன் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் அனு இம்மானுவல்.

தற்போது சித்தார்த், சர்வானந்த் நடித்து வரும் ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அனு.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறதாம்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான 40 வயதான ஜோதி கிருஷ்ணாவை காதலிப்பதாக கூறப்பட்டது.

அனுவுக்கு 22 வயதாகிறது.

தற்போது தொழிலதிபரின் மகனுடன் அனு டேட்டிங் செய்து வருவதாகவும் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Actress Anu Emmanuel faces rumors about her personal life

jyothi krishnan

பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் பிரதமரின் வாழ்க்கை படம்..; மோடியாக நடிப்பவர் இவரா?

பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் பிரதமரின் வாழ்க்கை படம்..; மோடியாக நடிப்பவர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modi biopicபிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது நம் திரைக் கலைஞர்களுக்கு பிடித்தமான ஒன்று தான்.

ஆனால் இது போன்ற வாழ்க்கை படங்கள் முன்பெல்லாம் அந்த குறிப்பிட்ட பிரபலங்கள் மறைந்த பின்னரே உருவாகும்.

சமீபகாலமாக சச்சின், தோனி், மோடி ஆகியோரது படங்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே உருவானது.

தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் ஹிந்தியில் தயாராகிறது.

இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்க ‘ஏக் அவுர் நரேன்’ என்று பெயரிப்பட்டுள்ளனர்.

இவர் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயாவின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தவர்.

இதில் மோடி வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் என்பவர் நடிக்கிறாராம்.

இந்த ‘ஏக் அவுர் நரேன்’ படத்தை இரண்டு பாகங்களாக பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Another biopic on PM Narendra Modi is titled Ek Aur Naren

பழைய புதிய திறமையாளர்களுக்கான புதிய களம் ‘Vels Signature’

பழைய புதிய திறமையாளர்களுக்கான புதிய களம் ‘Vels Signature’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான கல்வியை ஒரு பக்கம் தரும் வேல்ஸ் யுனிவர்சிட்டி மற்றொரு பக்கம் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தரமான படங்களையும் கொடுத்து வருகிறது.

கடந்த சில வருடங்களில் புதிய இளம் இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இந்த நிலையில் சினிமாவில் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய தளமொன்றை தன் நிறுவனம் மூலம் அமைத்துள்ளார் ஐசரி கணேஷ்.

இந்த நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாம்.

இசை ஆல்பங்கள் குறும்படங்கள் போன்றவற்றை உருவாக்கும் திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அவர்களுக்கான அடையாளத்தை இந்த நிறுவனம் உருவாக்கி தரவுள்ளது.

Vels Film’s new platform #VELSSIGNATURE in association with Conzept Note

More Articles
Follows