‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan in ayalaanரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரித்தி சிங் இணையும் படம் அயலான்.

இந்த படம் முன்பே அறிவிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம்…
...Read More
“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம்…
...Read More
இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக,…
...Read More

Latest Post