தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.
இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் கெளரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்ரன்.
இதுகுறித்து சிம்ரன் கூறும்போது… “எனக்கு பிடித்த கேரக்டராக இருக்கும்போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மற்றபடி என்னை நடிக்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது” என்றார்.