தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று (டிச. 7) அதிகாலை ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் அஜித்.
அப்போது அங்கு நின்ற ஒருசில ரசிகர்களிடம் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இதுபோன்ற சமயங்களில் அஜித் செல்ஃபி எடுத்தது சரியா? என விஜய் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அவரை சரமாரியாக பேசியிருந்தனர்.
இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான நடிகர் சாந்தனு பாக்யராஜ், அஜித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட்டுகளை அவர் செய்துள்ளார். அதில்….
விமானம் நிலையத்திலிருந்து நேராக அஜித் சமாதிக்கு சென்றார். அதான் அவர் அம்மா மீது வைத்திருந்த உண்மையான அன்பு.
செல்ஃபி எடுத்துக்கொள்வது ரசிகர்களுக்காக அவர் செய்தார்.
வெளியே சிரிப்பது எல்லாம் உண்மையாக உள்ளத்தில் இருந்து வருவது அல்ல.” என்று பதிவிட்டுள்ளார்.
Shanthnu Buddy @imKBRshanthnu
Clicking a pic he was respecting a fans demand! smiling/crying on d outside doesn’t mean they mean it from inside ! Pls give him some space
Shanthnu Buddy @imKBRshanthnu
Pls stop trolling ! Respect that he went straight from airport to #Amma ‘s burial ground ! That shows he’s true from the bottom of his heart