‘பைரவா’வுக்கு பயந்து ஒதுங்கும் படங்கள்

‘பைரவா’வுக்கு பயந்து ஒதுங்கும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa stillsபொங்கல் தினத்தில் பைரவாவுடன் வர்றோம் என பல படங்கள் அறிவிக்கப்பட்டன.

யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள், புரியாத புதிர், குற்றம் 23, கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்கள் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் இதில் ஒரு சில படங்களின் விளம்பரங்களில் மட்டுமே தேதியுடன் விளம்பரங்கள் வெளியாகின்றன.

  • பைரவா ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ்
  • புரியாத புதிர் மற்றும் புரூஸ் லீ ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ்
  • கோடிட்ட இடங்களை நிரப்புக ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ்

மற்ற படங்களின் நிலை என்னவென்று இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

ஒருவேளை ‘பைரவா’வுக்கு பயந்து அவை ஒதுங்கினாலும் ஆச்சரியமில்லை.

Bairavaa and other movies pongal release updates

‘பைரவா’ மோதினாலும் ‘புரூஸ் லீ’ வெற்றி பெற உள்ள காரணம்

‘பைரவா’ மோதினாலும் ‘புரூஸ் லீ’ வெற்றி பெற உள்ள காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bruce Leeபிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள படம் புரூஸ் லீ.

இப்படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி (பைரவாவுக்கு அடுத்த நாள்) ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் புரூஸ் லீ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஜி.வி. பிரகாஷ் பேசும்போது…

நான் ஹீரோவாக நடித்த டார்லிங் படம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

அதுபோல் இப்படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

Brucee Lee will be hit because of Pongal Sentiment says GVPrakash

அடுத்த காதலர் பெயரை நயன்தாரா அணிந்திருக்கும் இடம்

அடுத்த காதலர் பெயரை நயன்தாரா அணிந்திருக்கும் இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara hotவல்லவன் படத்தில் நடித்த போதே சிம்பு மீது காதல் கொண்டு சுற்றினார் நயன்தாரா.

சில நாட்களுக்கு பின், அந்த காதல் முடிவுக்கு வர, திருமணமாகிய பிரபுதேவா காதலித்தார்.

பிரபுதேவாவை மணந்து கொள்ள இந்து மதம் கூட மாறினார் நயன்தாரா.

காதலர் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டார்.

ஆனால் அந்த காதலும் முறிந்துப் போனது.

தற்போது இவர் யாரை காதலிக்கவில்லை என்று கூறினாலும் இயக்குகர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

இந்நிலையில் இவர் காதில் வி என்ற எழுத்து உடைய காதணியை அணிந்துள்ளார்.

அது விக்னேஷ் சிவன் என்ற பெயரின் முதல் எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்படத்தை ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.

Nayanthara ear ring in V shape letter

அஜித்-விஜய்யிடம் காஜல் கண்டுபிடித்த ஒற்றுமை

அஜித்-விஜய்யிடம் காஜல் கண்டுபிடித்த ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vijay Kajal Agarwalவிஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால்.

தற்போது அஜித்துடன் சிவா இயக்குனம் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

இந்நிலையில் இரண்டு ஹீரோக்களை பற்றியும் காஜல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போது…

“இருவருமே தலைக்கனம் இல்லாத பெரிய நடிகர்கள். நட்பை மதிக்க தெரிந்தவர்கள்.

இருவரும் ஒருவர்தான். அவர்களிடம் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.” என்றார்.

‘நீரு… நீரு…’ – விவசாயிகளுக்காக சூப்பர் ஸ்டாரின் விருந்து

‘நீரு… நீரு…’ – விவசாயிகளுக்காக சூப்பர் ஸ்டாரின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeeviஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை உண்டாக்கியது.

இப்படம் நீ…..ண்ட சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

லைக்கா மற்றும் ராம் சரண் இணைந்து தயாரிக்க, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகியுள்ளது.

விவி விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், லட்சுமி ராய் உள்ளிட்டோர் நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நீரு… நீரு என்ற பாடலை இன்று 6 மணிக்கு விவசாயிகளுக்காக அர்ப்பணித்து வெளியிடுகின்றனர்.

chiranjeevi

‘பைரவா’ கலெக்சன் டார்கெட்… விஜய் சாதிப்பாரா?

‘பைரவா’ கலெக்சன் டார்கெட்… விஜய் சாதிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa movie imagesஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாம்.

கிட்டதட்ட 400 அரங்குகளில் இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினால் மட்டுமே, இப்படத்திற்கு நிறைய லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

பைரவா படத்துடன் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் இத்தனை தியேட்டர்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

வசூலில் பைரவா சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows