தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா எஸ்கேயின் அம்மாவாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்கேக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
’மாவீரன்’ படத்தை பிப்ரவரி / மார்ச் இல் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் இப்படத்தின் படப்பிடிப்புகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
படத்தின் சாட்டிலைட் , டிஜிட்டல் உரிமைகள் முறையே சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் பெற்றுள்ளன.