தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் ஊழலுக்கு காரணமான கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் செயல்படுத்தினார் பிரதமர் மோடி.
ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.
இதற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரஜினியின் ட்வீட் “Hats off @narendramodi ji. New india is born #JaiHind”.
ரஜினிக்கு மோடியின் பதில் ட்வீட் “Thank you. All of us have to work shoulder to shoulder and create a prosperous, inclusive and corruption free India.”
கமலின் ட்வீட் “Salute Mr. Modi. This move has to be celebrated across political party lines. Most importantly by earnest tax payers.”
கமலுக்கு மோடியின் பதில் ட்வீட் “This step was taken in the interest of our honest citizens who deserve a better India.”
சிவாஜி படத்தில் ரஜினியும், இந்தியன் படத்தில் கமலும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.