தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி விரைவில் வெளியாகவுள்ளது.
இதன் பாடல்கள் ஜுன் 12ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது இணையத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.
கபாலி குழுவின் இந்த முடிவால் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.