தனுஷ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட அப்டேட்

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் ப’ஜகமே தந்திரம்’ படம் ஜூன் 18ல் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

ஒரு பக்கம் பிஸியாக இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இவரின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக அவியல், மேயாதமான், பெண்குயின் ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்

இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாரான 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக வெளியிடுகிறார்
கார்த்திக் சுப்பராஜ்.

777 சார்லி படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படமானது ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் ஓர் அழகான பாசத்தை சொல்லும் கதை.

ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்பட மலையாள பதிப்பை நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார்.

Karthik Subbaraj to release Charlie 777 movie in Tamil

Overall Rating : Not available

Related News

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
...Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட்…
...Read More

Latest Post