தெறி மீது வெறியில் இருக்கும் ரஜினி ரசிகர்கள்…!

தெறி மீது வெறியில் இருக்கும் ரஜினி ரசிகர்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#Kabali will not be screening in chengalpattu area theatresஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி உலகம் முழுவதும் வெளியானாலும், செங்கல்பட்டு பகுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

தயாரிப்பாளர் தாணுவுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எழுந்த பிரச்சினையால் அந்த பகுதியில் திரையிடப்படவில்லை.

எனவே இனி எந்த படங்களையும் அந்தப் பகுதியில் உள்ள தியேட்டர்களுக்கு கொடுக்க மாட்டோம் என அறிவித்தனர்.

ஆனால், சங்க விதிமுறைகளை மீறி எட்டு திரையரங்குகளில் தெறி வெளியானது.

இதனைத் தொடர்ந்து அந்த எட்டு திரையரங்குகளுக்கும் ரெட் கார்டு அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

எனவே இந்த அரங்குகளில் ரஜினியின் கபாலி படம் வெளியிடாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தெறியால் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளால், அங்குள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த டென்ஷனில் இருக்கிறார்களாம்.

“Mr. Calm! That’s the perfectly suitable title for Director Vijay,” says Prabhudeva, the DEVI(L)

“Mr. Calm! That’s the perfectly suitable title for Director Vijay,” says Prabhudeva, the DEVI(L)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu deva stillsThe ace Choreographer-Actor-Filmmaker-Producer Prabhu Deva is all set to reclaim the territory of being a versatile artiste who won the audience with his lightning dancing skills, a high velocity action, humour sense that would make the best in the trade feel in secured, and sentiments that would attract the female audience. His upcoming tri-lingual movie DEVI(L). Directed by Vijay, the film has Tamannaah, Sonu Sood in the lead roles and for the very first time in Tamil Cinema, the audiences are about to see Farah Khan, the legendary choreographer of Bollywood in cameo appearance. Likewise the film has much more weighty factors that trigger the viewer’s expectations. One among them is famous Hollywood Script-Writer Paul Aaron’s presence as Co-Writer.

Prabhu Deva, who is well known for his fast-paced dance moves, said that, “Director Vijay is a man of patience who handles all the matters in a positive way. It’s a challenge to present the film in three different languages and this is not a regular kind of film too.We strongly believe that DEVI(L) movie will stand as an iconic pillar in all our lives”.

“Dance is not just a hobby or passion… it’s a lifestyle” are the favorite words for Prabhu Deva. The multi-talented actor who constantly works in Bollywood, Kollywood and all of Indian films says that he is not finding any difference between various languages. He considers all of them as his mother tongue and the successful filmmaker has a challenging dream too. “I have a long day dream to create our epic Mahabharatam in an Hollywood style, just as Lord of the Rings” smiles and signs off the Dancing DEVI(L) Prabhu Deva.

பாதை மாறும் ஹீரோ… சூர்யா கெட்டப்பில் விமல்…!

பாதை மாறும் ஹீரோ… சூர்யா கெட்டப்பில் விமல்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vimal as a Deadly villain like Suriyaகளவாணி, வாகை சூடவா தொடங்கி மாப்ள சிங்கம் வரை பெரும்பாலும் கிராமத்து நாயகனாகவே வந்தார் விமல்.

இதனால் இவருக்கு வேறு கெட்டப்புகள் செட் ஆகாது என பரவலாக ஒரு பேச்சு கோலிவுட்டில் எழுந்தது.

எனவே, டேமேஜ் ஆன இமேஜ்ஜை உயர்த்திக் காட்ட முடிவெடுத்துள்ளாராம் விமல்.

எனவே, தனது பாதையை மாற்றி வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

நவ்தீப் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் விமல்.

இந்த கேரக்டரில் அஞ்சான் படத்தில் உள்ள ராஜீ பாய் சூர்யாவை போன்று வேஷம் போடவுள்ளாராம்.

அதாவது அதுபோன்ற ஹேர் ஸ்டைல் மற்றும் காதில் கடுக்கன் அணிந்து நடிக்கிறாராம்.

அனிமல் லவ்வர் விருதை ஜோடியாய் பெற்ற விஷால்-வரலட்சுமி..!

அனிமல் லவ்வர் விருதை ஜோடியாய் பெற்ற விஷால்-வரலட்சுமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and Varalaxmi Got Awarded for Their love of Animalsநாங்கள் நெருங்கிய நல்ல நண்பர்கள் என விஷாலும் வரலட்சுமியும் மாறி மாறி சொல்லி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி பல கதைகள் தினம் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து லவ்வர் விருதை… மன்னிக்கவும் அனிமல் லவ்வரை விருதை பெற்றுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பீப்பிள் ஃபார் கேட்டில் இந்தியா’ என்ற அமைப்பினர் ஆண்டு தோறும் விலங்குகளை பாதுகாக்க உழைக்கும் பிரமுகர்களுக்கு விலங்கு நேசிப்பாளர் (அனிமல் லவ்வர்) என்ற விருதை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான விருது விழா சென்னையிலுள்ள வேளச்சேரியில் நடைபெற்றது.

தமிழக கவர்னர் ரோசைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விஷால், வரலட்சுமி உள்ளிட்டோருக்கு இந்த விருதுகளை வழங்கினார்.

நான் பெருமைப்பட ரசிகர்கள் இதை செய்யவேண்டும்… தனுஷ் வேண்டுகோள்..!

நான் பெருமைப்பட ரசிகர்கள் இதை செய்யவேண்டும்… தனுஷ் வேண்டுகோள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Request Fans to Take Care of their Families Firstதனுஷ் நடித்து, பிரபு சாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தனுஷின் ரசிகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். எனவே தனுஷ் என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

எனவே விழாவில் பேசிய தனுஷ் தனது ரசிகர்களை நோக்கி கூறியதாவது…

“என் ரசிகர்கள் அனைவருமே பெருமைப்படும் அளவுக்கு என் உழைப்பை கொடுத்து வருகிறேன். அதற்காக இன்னும் பாடுபட்டு உழைப்பேன்.

அதுபோல், நான் பெருமை பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல மகனாக, கணவனாக, தந்தையாக உங்கள் குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

அதான் என் ரசிகர்கள் எனக்கு தேடித் தரும் பெருமையாக நான் கருதுகிறேன்.

எல்லா உறவுகளும் வரும் போகும். ஆனால் குடும்பம்தான் நிலைத்து நிற்கும். அது இல்லாமல் எதுவும் இல்லை” என நெகிழ்ச்சியாக பேசினார் தனுஷ்.

From Chicago to Shanghai – The victory of Director Arun Chidambaram continues…

From Chicago to Shanghai – The victory of Director Arun Chidambaram continues…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanavu VariyamFor the first time in the history of Tamil Cinema, after bagging two prestigious Remi Awards in 49th WorldFest Houston International, the much discussed Tamil film ‘Kanavu Variyam’ is now heading towards Shanghai International film Festival. Until now, Director Arun Chidambaram’s ‘Kanavu Variyam‘ has won 6 International awards. Arun Chidambaram, son of Dr. A. Chidambaram who is a pioneer in the field of Physical culture for more than 4 decades and who has trained for former Chief Minister Dr. MGR and a host of other celebrities, is now reaching heights with his debut Movie. The Actor-Director of the film Arun Chidambaram did his Masters (MS) in US and worked for JPMorgan Chase, one of the finest banks in US. Though he was working in Chicago, his intentions and thoughts were always revolving around Cinema and as a result he flew from Chicago to Chennai by which Tamil Cinema has got a wonderful creation ‘Kanavu Variyam’.

“Even though I was based at Chicago, I was in tune with the mind set of Tamil Audience and kept myself up-to-date. And finally I decided to make a movie, something that is close to people’s heart. So I took power cuts in Tamil Nadu as the plot and came with the script. The movie has a bunch of newcomers in the lead roles and the story will throw light on the electricity issues that rural people have been facing for many years now. I wanted my film to be fun and commercial, hence Comedy is spread throughout the movie” says Arun.

Currently the film is selected for screening in the Shanghai International Film Festival, after which the audience can expect the movie’s release. ‘Kalla Manna’, a song from the film composed by Shyam Benjamin was awarded as Best children Song. “This song is one of my favorite. It will portray the fifty one buried traditional games of Tamilnadu in which more than 100 kids have acted. After the release, this song will capture the hearts of audience” said Arun Chidambaram confidently.

‘Kanavu Variyam’ is produced by Dr.A.Chidambaram and Karthik Chidambaram in the banner of ‘DCKAP CINEMAS’.

More Articles
Follows