ராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.?

director shankarராஜமௌலி இயக்கிய சரித்திர படமான ‘பாகுபலி 1 & 2′ மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது அதே பாணியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

தற்போது முதன்முறையாக சரித்திர பட கதைக்கு தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் ஷங்கர்.

இதுவரை அனிமேசன் கிராபிக்ஸ் படங்களை மட்டுமே மிக பிரம்மாண்டமாக இயக்கியவர் ஷங்கர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இதன் சூட்டிங் 60% முடிவடைந்துவிட்டதாம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இப்படி சூட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

தன் புதிய சரித்திர படத்தில் 3 தென்னிந்திய ஹீரோக்களை இணைக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

Director Shankar’s next film details

Overall Rating : Not available

Latest Post