காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன்; பெருமை தேடித்தரும் பொன்ராம்

sivakarthikeyan and ponramதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியை தவிர்க்க முடியாது.

இவர்கள் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 3வது படமாக சீமராஜா உருவாகியுள்ளது.

இந்த படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

இந்நிலையில் மெகா ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை காமிக்ஸ் புத்தகமாக எழுதப்போகிறாராம் டைரக்டர் பொன்ராம்.

இது இன்றைய இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Director ponram to write comics book based on sivakarthikeyan’s varuthapadatha valibar sangam movie .

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில்…
...Read More

Latest Post