அஜித்துக்காக இணைந்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத்

அஜித்துக்காக இணைந்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Sivakarthikeyan Anirudhசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானது.

இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத் ஆகியோரும் இதன் பர்ஸ்ட் லுக்கை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, இயக்குனர் சிவாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

Dhanush Sivakarthikeyan Anirudh wishes Ajith for his Vivegam movie

அவர்களின் ட்வீட் இதோ…

Dhanush ‏@dhanushkraja

Oh yes

Sivakarthikeyan ‏@Siva_Kartikeyan
Thala looks terrific

Anirudh Ravichander ‏@anirudhofficial
Nee Vaa Thala Meendum Therikkavidalama #Vivegam

அட்லி படமாக்கிய விஜய்-61 படத்தின் முதல் காட்சி இதுதான்?

அட்லி படமாக்கிய விஜய்-61 படத்தின் முதல் காட்சி இதுதான்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Atleeதெறியை தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லி கூட்டணி இணைந்துள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்யுடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர்.

இதன் சூட்டிங் நேற்று பூஜையுடன் சென்னை, ஈசிஆர் சாலையில் தொடங்கியது.

இதில் முதல் காட்சியாக பிரம்மாண்ட செட் போட்டு, ஒரு பாடல் காட்சியின் சில பகுதியை அட்லி படமாக்கினாராம்.

இப்பாடலில் விஜய், ஜோதிகா, வடிவேலு நடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Atlee shoot Intro Song for Vijay 61 movie

‘விவேகம்’ பர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களுக்கு அஜித் டபுள் அட்வைஸ்

‘விவேகம்’ பர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களுக்கு அஜித் டபுள் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegamஅஜித் நடிக்க, அனிருத் இசையமைப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் சிவா.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சில நொடிகளுக்கு முன் வெளியானது.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேகம் என பெயரிட்டுள்ளனர்.

இதில் அஜித் சிக்ஸ்பேக் கட்டுடல் வைத்து கம்பீரமாக சட்டை இல்லாமல் காட்சி தருகிறார்.

அவரின் தலைக்கு மேல் BELIVEVE IN YOURSELF என்று சப்டைட்டில் வைத்துள்ளனர்.

அந்த வார்த்தைகளில் BE YOU என்ற வார்த்தையை மட்டும் தனியாக தெரியும்படி போல்ட்டாக டிசைன் செய்துள்ளனர்.

அதாவது… உன்னை நீ நம்பு என்றும், நீயாக இரு என்று பொருள்படும் படி தெரிவித்துள்ளனர்.

இது தன் ரசிகர்களுக்கு அஜித் செய்த அட்வைஸ் ஆக கருதப்படுகிறது.

In Vivegam first look Ajith advice to his fans

அஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது

அஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ak 57 vivegamவேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதுநாள்வரை தல 57 என்று தலைப்பிட்டு அழைத்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டாலும் இப்படத்திற்கு தற்போதுதான் பெயர் வைத்துள்ளனர்.

அதன்படி விவேகம் என்று பெயரிடப்பட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இசை அனிருத்.

Ajith 57 movie titled Vivegam and first look released

ஹிட் கொடுக்கல.. ஆனாலும் விஜய் போல் வாய்ப்பளித்த அர்விந்த் சாமி

ஹிட் கொடுக்கல.. ஆனாலும் விஜய் போல் வாய்ப்பளித்த அர்விந்த் சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy stillsவிஜய் நடிப்பில் பரதன் இயக்கிய அழகிய தமிழ் மகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனாலும் அதே இயக்குனரை நம்பி பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பளித்தார் விஜய்.

இதே பாணியில் தற்போது அர்விந்த் சாமியும் இயக்குனர் செல்வாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ‘புதையல்’ படத்தை செல்வா இயக்கியிருந்தார்.

1997-ஆம் ஆண்டு வெளியான இப்படம், அரவிந்த் சாமியின் மார்க்கெட் சரிவுக்கு காரணமாய் அமைந்தது.

இந்நிலையில், மீண்டும் அதே இயக்குனர் செல்வாவுக்கு தன்னுடைய வணங்காமுடி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பளித்துள்ளார் அர்விந்த் சாமி.

இதில் ரித்திகா சிங் மற்றும் நந்திதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இமான் இசையமைக்க, இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

_______________________________

ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakashஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அடங்காதே, ஐங்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஐங்கரன் படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் சாட்டை, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows