‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா

New Project (4)அஜித் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என சமீபத்திய படங்களை இயக்கியவர் சிவா.

இதில் விவேகம் தவிர அனைத்து படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றது.

விரைவில் சூர்யாவின் 39வது படத்தை இயக்கவுள்ளார் சிவா.

இசையமைப்பாளர் டி.இமான், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தபடத்திலும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில், இதில் நயன்தாரா நாயகியாக்க முடிவு செய்துள்ளாராம் சிவா.

தர்பார், விஜய் 63வது ஆகிய படங்களை முடித்துவிட்டு, சூர்யா படத்தில் நடிப்பார் நயன்தாரா என கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

மலையாளத்தில் பிரபலமான லட்சுமி மேனன் ‘கும்கி’…
...Read More
ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல்…
...Read More
பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…
...Read More

Latest Post