சூர்யாவை இயக்கும் அஜித்தின் விஸ்வாசமான டைரக்டர்

suriya and director sivaஅண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா.

இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

என்ஜிகே படத்தை முடித்து விட்டு கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தை அடுத்து இறுதிச்சுற்று பட புகழ் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Overall Rating : Not available

Related News

இறுதிச் சுற்று பட இயக்குனர் சுதா…
...Read More
"நாளை உனக்கொரு காலம் வரும்" என்ற…
...Read More
திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி…
...Read More

Latest Post