தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்ளுக்கு முன், பெரும் எதிர்பார்ப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் வெளியானது.
தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பெண்களை போற்றுவதற்காக ஆண்களை இழிவுப்படுத்தியதாகவும், தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தெறி இயக்குனர் அட்லி இப்படத்தை பார்த்துள்ளார்.
அதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…
“நான் பார்த்த படங்களிலேயே இறைவி பெஸ்ட். உணர்வுப்பூர்வமான படம். எல்லா நடிகர்களும் அருமையாக நடித்திருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.