தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு.
இவரை கைது செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கு தொடுத்தவருக்கு வட்டியுடன் ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டிருந்த நீதிமன்ற தீர்ப்பை தாணு செயல்படுத்தவில்லை.
இதனால், தாணுவை நவம்பர் 28-ம் தேதிக்குள் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.