தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் மனம், தமிழில் யாவரும் நலம் மற்றும் 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.
சூர்யா படத்தை தொடர்ந்து இவர் அடுத்த இயக்கவுள்ள படம் பற்றிய தகவல்கள் வந்துள்ளது.
இதில் அகில் அகிநேனி ஹீரேவாக நடிக்கிறாராம். இவர் நாகார்ஜீனா-அமலா தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படப்பூஜை ஜனவரி 14ஆம் நடைபெறவுள்ளது.
இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் சார்பாக நாகர்ஜுனா தயாரிக்கவிருக்கிறாராம்.
AR Rahman and Vikram Kumar may join for Akhil new Project