அஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்

Vishal plays First time Triple role on Naalai Namadhe movieவரலாறு படத்தில் அஜித், 24 படத்தில் சூர்யா ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு 3க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து விஷாலும் இந்த வரிசையில் இணையவுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனரும் பொன்ராமின் உதவியாளருமான வெங்கடேசன் இயக்கவிருக்கிறாராம்.

தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிக்கும் இந்த 20வது படத்திற்கு நாளை நமதே எனப் பெயரிட்டுள்ளனர்.

இது எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்கா அல்லது புதிய படமா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இதில் பிரபல காமெடியன் சதீஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Vishal plays First time Triple role on Naalai Namadhe movie

Overall Rating : Not available

Related News

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்…
...Read More
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த…
...Read More
பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நட்ராஜன்…
...Read More
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில்…
...Read More

Latest Post