சூர்யா பட இயக்குநருடன் இணைந்த குஷ்பூ-அனிருத்-கீர்த்தி சுரேஷ்

Khushboo Keerthy Suresh Anirudhமூன்று வேடங்களில் சூர்யா நடித்த படம் 24. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

இவர் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்தை இயக்கவிருக்கிறார்.

அனிருத் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவிருக்கிறாராம்.

இதனை குஷ்பூவே உறுதி செய்துள்ளார்.

சரியாக 9 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் குஷ்பூ என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

ஹாலிடேஷ்ல தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலேன்னா என்ன…
...Read More
ஒரு சிறந்த கலைஞனின் மகன்… ஆனால்…
...Read More
இயக்குநர் விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில்…
...Read More

Latest Post