தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த வேதாளம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது.
இதில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலை போல, வீர விநாயகா வெற்றி விநாயகா பாடலும் சூப்பர் ஹிட்டடித்தது.
விநாயகர் சதுர்த்தி பாடலாக அப்படத்தில் இடம் பெற்றது.
தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தியுடன் இப்பாடல் கனெக்ஷக் ஆகிறது.
அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரபல டிவி சேனலில் வேதாளம் படத்தை ஒளிப்பரப்ப உள்ளனர்.