தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கும்கி, பாண்டிய நாடு, வேதாளம், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகை லட்சுமி மேனன்.
தற்போது மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வந்தபோது அதை மறுத்து சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் லட்சுமி.
அப்போது ரசிகர் ஒருவர்… நீங்கள் சிங்கிளா? என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள… இல்லை என பதில் அளித்து இதயம் போட்டோவையும் வெட்கப்படும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
Actress Lakshmi Menon reveals that she is in relationship