தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி2 படத்தின் டிரைலர், கபாலி டீசர், தெறி டீசர் ஆகியவை யூடிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.
எனவே இதன் சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.
வருகிற மே 11ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் பட டீசர் வெளியாகவுள்ளது.
அதன்படி அஜித் ரசிகர்கள் சில ஐடியாக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் உள்ளவை…
விவேகம் டீசரை யூடிப்பில் மட்டுமே பாருங்கள்.
வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்தாலும் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய வேண்டாம்.
யூடியுப்பில் லைக் செய்யுங்கள். மேலும் பாகுபலி2, கபாலி, தெறி டீசரின் ரெக்கார்டுகளை முறியடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.