தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 96.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற காதல் காவியத்தை பார்த்து வெகு நாளாச்சு என அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர்.
இந்த படத்தில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் கௌரி கிருஷ்ணன்.
இவரின் நடிப்புக்கும் இளைஞர்களாக அசந்து விட்டனர்.
இந்நிலையில் மலையாளத்தில் சன்னி வெய்ன் என்பவர் நடிக்கும் அனுக்ரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம் கௌரி.
பிரின்ஸ் ஜாய் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.