தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படம் தமிழகமெங்கும் 850க்கும் மேற்ப்ட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
இத்துடன் மற்ற படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பெரும்பாலான தியேட்டர்களில் விவேகம் படமே திரையிடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளதாம்.
இதற்கு முன்பே வெளியான கபாலி, விஐபி2, சிங்கம்3 ஆகிய படங்களில் 500 தியேட்டர்களில் மட்டுமே வெளியானதாம்.
In Malaysia Vivegam movie releasing on 700 screens