தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக சினிமா தரத்திற்கு ஈடாக உருவாக்கப்பட்ட பாகுபலி 2 படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.
ராஜமௌலி இயக்கிய இப்படத்தின் முதல் நாள் வசூலே ரூ. 200 கோடியை தாண்டியதை பார்த்தோம்.
மேலும் திரையரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் பாகுபலி2 படத்தை பார்க்க விரும்பிய ரஜினிகாந்த், தன் வீட்டில் உள்ள மினி திரையரங்கில் இப்படத்தை பார்த்துள்ளார்.
இதனை பார்த்த ரஜினிகாந்த், இந்திய சினிமாவிற்கு பாகுபலி 2 பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
மேலும் கடவுள் குழந்தை ராஜமௌலி என இயக்குநரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
RajinikanthVerified account @superstarrajini
Baahubali 2 … indian cinema’s pride. My salutes to God’s own child @ssrajamouli and his team!!! #masterpiece
After watching Baahubali2 Rajini praises Rajamouli as Gods Own child