தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படம் நேற்று முன் ஜீன் 22ஆம் தேதி வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றொரு படமான அடங்க மறு படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சற்றுமுன் வெளியானது.
நாயகியாக ராஷி கண்ணா நடிக்க, இப்படத்தை கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்குகிறார்.
சத்யா என் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
ஆனந்த் ஜாய் மற்றும் சுஜாதா விஜயக்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Jayam Ravis next Adanga maru first look released