ஜெயம் ரவியுடன் ராஷி கண்ணா இணையும் அடங்க மறு

jayam ravi and raashi khannaஜெயம்’ ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படம் அடுத்த ஆண்டு 2018 ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து தன் புதிய படத்தை அறிவித்துவிட்டார் ஜெயம்ரவி.

கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘அடங்க மறு’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

இது ஜெயம்ரவியின் 24ஆவது படமாக உருவாகவுள்ளது.

இதில் ஜெயம் ரவியுடன் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More

Latest Post