தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியது. (நம் தளத்தில் பதிவிடப்படவில்லை)
இந்நிலையில் ரஜினி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் காலா படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இன்று காலை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில் மார்ச் 1 ம் தேதி இப்படத்தில் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காண அனைவரும் தயாராகுங்கள் எனவும் “இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற ரஜினியின் பன்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
Kaala teaser will be released on 1st March