இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவக்குமார் விஜயன்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.

கதைக்களம்…

மூன்று பெண்களின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. ஒரு ஆண் மகனை சுற்றியுள்ள அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் வலி பற்றிய உலகம்தான் இந்த இறைவி.

இயக்கிய படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் குடிகார இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இவருக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி. ஒரு பெண் குழந்தை.

நேசித்து உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்ய முடியாத விஜய்சேதுபதி பின்னர் அஞ்சலியை மணக்கிறார்.

பெண்களை போற்றும் பாபி சிம்ஹா. பணத்திற்காக எதையும் துணிச்சலுடன் செய்பவர்.

காதலித்த கணவன் இறந்துவிட்டதால், ஆசைக்கு மேட்டர் வைத்துக் கொள்ளும் பூஜா தேவரியா.

இவர்கள் 6 பேரும் இணைந்த இக்கதையில் நடைபெறும் சின்ன சின்ன உணர்வுகளை காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

iraivi team

கதாபாத்திரங்கள்…

இருக்கு ஆனா இல்லை… இதை எஸ் ஜே சூர்யா சொல்ல கேட்டு இருப்போம். அதிகப்படியான நடிப்பு திறமை இருக்கு. ஆனால் இதுவரை இல்லாதுபோல் நம்மிடம் நடித்து இருக்கிறார் மனிதர்.

அப்படியொரு ஒட்டுமொத்த நடிப்பை இதில் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணி அடிக்காமல் இவர் குடிகாரனாய் பேசும் வசனக் காட்சி ஒன்றே போதும் இவரின் பெயரை சொல்லும்.

பாசமுள்ள அண்ணன், சிறந்த படைப்பாளி, அன்பான அப்பா, குடிகார கணவன் என எதிலும் குறை வைக்காமல் சிறப்பு சேர்த்துள்ளார். இனிமே நீங்க நடிச்சா மட்டும் போதும் சார்… வீ ஆர் வெயிட்டிங்…

iraivi kid

தன்னுடைய டைரக்டர் என்பதால் எக்ஸ்ட்ரா நடிப்பை கொடுத்திருப்பாரோ விஜய் சேதுபதி. இவரும் சூர்யாவுக்கு போட்டியாக வந்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த கேப்பில் தன் பங்கை செய்திருக்கிறார்.

அதிலும் இவர் நடனம் ஆடும்போதும் மட்டும், ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது இவருக்கே வெளிச்சம்.

பூஜாவிடம் காதலை சொல்லும்போதும், அவளை தேடி போகும்போதும், நண்பனுக்காக சிறை செல்லும்போது என தேடி தேடி வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.

Anjali

அஞ்சலியிடம் நடத்தையை சந்தேகப்பட்டு கேட்கும்போது தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

முக்கால்வாசி படமே முடிந்துவிட்ட போதிலும், பைனல் டச் நான்தான் கொடுப்பேன் என்பது போல பாபி தன் கடமையை செய்திருக்கிறார்.

பெண்களுக்காக ஏங்குவதும், பெண்களை வெறுப்பதும் என இரண்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

எத்தனை ஹீரோயின் இருந்தாலும் அஞ்சாத ஏஞ்சல் நானிருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

iravi pooja

தலதளபதி போன்று கணவனை எதிர்பார்க்கும் இவருக்கு தன் கணவன் அப்படி அமையவில்லையே என்ற தவிப்பை கண்களில் காட்டியிருக்கிறார்.

முதல் இரவில் ஏமாற்றம் வந்தபோது, அதை பெண்களிடம் விவாதிப்பது அருமை. தன் வாழ்க்கையில் கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இவர் பெண்களுக்கு ரோல்மாடல்தான்.

எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல சொல்லும்போது கணவனின் காதலும் கிடைக்கவில்லை என்பதை அருமையாக உணர்த்தியிருக்கிறார்.

Iraivi-anjali

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கேட்கும்போது நான் அவன் கூட படுத்திருப்பேனா இல்லையா? நான் சொல்ல போறது இல்ல? நம்பிக்கை இருந்தா வாழு. நீ யோக்கியமா? என்று கேட்கும்போது நச்.

ஆமா நானும் காதலிச்சேன். அவன் கூட படுத்தா வெட்டிடுவியா? என ஒவ்வொன்றையும் சொல்லி கேள்வி கேட்கும்போது அப்ளாஸ் கொடுக்கலாம்.

ஹைடெக் வாழ்க்கை ஆசைப்பட்டு குடிகார கணவனிடம் குமுறும் பெண்ணாக கமாலினி முகர்ஜி. வேலைக்கு செல்லும் இடத்தில் வலிகளை மறைத்து வாழும் இன்னொரு வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

iraivi sj suriya

மற்றொரு திருமணத்திற்கு தயாராவதும் முடியாமல் தவிப்பதும், பெற்றோருக்காக சம்மதம் தெரிவிப்பதும் ஆண்களை சார்ந்து வாழும் பெண்களுக்கே உரிய இயல்பான நடிப்பு.

பூஜா தேவரியா… உயிருக்கு உயிராய் நேசித்த கணவனை இழந்தாலும் காசுக்காக எதையும் செய்யாமல் வாழும் ப்ராடிக்கல் லேடி.

செக்ஸ் மேட்டர் வேண்டும் என்பதை அழகாய் சொல்லி, கல்யாணம் செய்துக் கொள்ள வருபவனை உதறிவிட்டு அந்த கேரக்டராய் நிற்கிறார்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், ராதாரவி, வடிவுக்கரசி, வைபவ் என ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர்.

Iraivi-Movie-Stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். உணர்வுகளுக்கு இவரும் உயிரூட்டியிருக்கிறார்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ரயில், மழை காட்சிகள், கோயில் காட்சிகள், பாடல் என பேச வைத்திருக்கிறார்.

?????????????????????????????????????????????????????

படத்தின் ப்ளஸ்…

  • எஸ் ஜே சூர்யாவின் ஆணித்தரமான நடிப்பு
  • யாரும் கேரக்டர்களாக தெரியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம்
  • உறங்கும் உணர்வுகளை தட்டி பார்க்கும் வசனங்கள்

உதாரணத்திற்கு…

  • சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆண்.. நெடில். பெண் குறில்…
  • எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல…
  • உன் மக உன்னை அங்கிள் கூப்பிட்டா எனக்கு மருமக தானே….

நிறைய சொன்னால் கதை தெரிந்துவிடும் என்பதால் இதுபோதும்.

படத்தின் மைனஸ்…

  • தேவையில்லாத பீச் பாடல்
  • பெண்களை போற்றுங்கள். ஆண்களில் நல்லவர்களே இல்லையா சார்?
  • நீளமான சில காட்சிகள்

பெண்களின் வலியை நிறைய படங்களில் சொன்னவர் பாலசந்தர். அதை இன்றைய காலத்திற்கேற்ப சரியாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒவ்வொரு காட்சியும் நகரும்போது பெண்களின் இதயத்தினுள் நுழைந்து கதை எழுதியிருப்பாரோ? என எண்ணத் தோன்றுகிறது.

iraivi director

அதே சமயம், ஆணாதிக்கம் என்ற ஆயுதத்தையும் எடுத்து, அதை அவர்களுக்கே பாடம் சொல்லும் கத்தியாக தீட்டியிருக்கிறார் இயக்குனர்.

மழையில் நனையலாமா? என ஆரம்பத்தில் கேட்டு, க்ளைமாக்ஸில் சுதந்திரமாய் நனையவிட்டு முடித்திருப்பது சூப்பர்.

மொத்தத்தில் இறைவி… மனிதி சொல்லும் நீதி.!

 

Marudhu Movie Review

Marudhu Movie Review

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

It was ‘Sandakozhi’, a rural action entertainer, that elevated Vishal’s career. Then came ‘Thamirabharani’, another film from the same genre, and it cemented the actor’s position. A few years ago, he was part of a village flick once again, Bala-directed ‘Avan Ivan’, and it brought the actor in him out.

Now with ‘Marudhu’, Vishal has apparently aimed a ‘Murattu Kaalai’ type of victory in the company of director Muthaiah, a specialist in village centric action flicks (remember ‘Kutti Puli’ and ‘Komban’).

Like its predecessors, ‘Marudhu’ too faithfully follows the template of less logic and more commercial elements. The role is tailor-made for Vishal and Sri Divya shines as village belle. And you have to really praise the strong technical team. But still, something is missing in the movie. May be the presence of predictability?

Marudhu (Vishal) is brought up by his grandmother Mariamma (Leela) with all good virtues. The upright man would not accept if women are disrespected. In the company of his good friend Kokkarakko (Soori), he leads a happy life.

Meanwhile, Marudhu comes across Rolex Pandian (R K Suresh), a thug-politician who is powerful in the area. Marudhu’s love interest Bhagyalakshmi (Sri Divya) has to settle scores with Pandian, as he is responsible for her mother’s death.

While Bhagyalakshmi files a case against Pandian through her advocate father Sankarapandian (Marimuthu), there is a backstory that connects Marudhu with Pandian. So, what happens next?

Vishal has transformed himself as a rural youth and comes up with his best in action scenes. Sri Divya has tried her hands at a different role and adds value to the movie with her looks and performance.

Soori, besides ticking the funny bone, makes us emotional too. Suresh is sure going places and can become one of the sought after villain actors of Tamil cinema.

There are three things, or persons, who deserve a special mention. In a rarity in films of the genre, Imman’s music, Velraj’s cinematography and Praveen K L’s editing are of top notch and are the real strengths of ‘Marudhu’.

With these many plus points, Muthaiah could have presented a much more better movie, by avoiding cliches and violence. If you are a lover of rural commercial entertainers, theatres screening ‘Marudhu’ may be your destination this weekend.

Verdict: Racy but regular

Pencil Movie Review and Rating

Pencil Movie Review and Rating

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When G V Prakash Kumar, the music composer, decided to become an actor, ‘Pencil’ was the first project he signed. However, due to some reasons, the film got delayed, and his other heroic ventures ‘Darling‘ and ‘Trisha Illana Nayanthara‘ hit the screens and went on to become hits too.

The delay appears to be a blessing in disguise for both ‘Pencil’ and GVP, as such novel attempts were not the order of the day in these parts till a few years ago. Now that Kollywood audience are familiar with new age movies, they might appreciate this flick.

Shiva (G V Prakash) studies class 12 in a posh school in the city and he is a topper. He is not in good terms with spoilt brat Nithin (Shariq Haasan), son of leading film star.

One day, to the shock of everyone, Nithin is found dead under mysterious circumstances and the blame, yes you are right, falls on Shiva. Now the onus is on the young boy to prove that he is innocent. And he is helped by his love interest Maya (Sri Divya).

Debutant director Mani Raj has tried his hands at a high school thriller, a successful genre in Hollywood, and it is evident that he has been heavily inspired by Korean movie ‘Fourth Period Mystery’.

He has packed the first half in a brilliant manner, by establishing characters in an engaging way. But the second half is a let-down, as it is lengthy and preachy.

Considering this is the debut acting venture of GVP, he can be given first class. Sri Divya is cute as school girl and she is seen in stylish outfits. And the actress performs well too. Others in the cast too are good and topping the list is Shariq Hussain.

G V Prakash has come out with interesting songs and Gopi Amarnath’s visuals add value to them. Though ‘Pencil’ is watchable and racy, some trimming could do a world of good to it.

Ko 2 Review and Rating

Ko 2 Review and Rating

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Movie: Ko 2

Direction: Sarath

Producer: Elred Kumar

Starring: Bobby Simha, Nikki Galrani, Prakash Raj, Bala Saravanan

Music: Leon James

Language: Tamil

The first release has been rightly placed and you definitely couldn’t have expected a better time for the release of this film. The film, through failing to keep the audience at the edge of their seats, it serves a good message to the government. The first half of the film is lazy and the various characters are explained in detail in it. The second half picks up the pace but due to the excessive speed some points that the director wished to convey may be missed by most of the audience.

Bobby Simha has continued his excellent screen presence and this movie has proved the action hero in him. His screen share with Prakash Raj is definitely one of the best highlights of the film as Bobby’s excellent screen presence along with Prakash Raj’ s dialogues on the country brought in the audience to their feet. Nikki Galrani, plays a journalist and she has justified her job perfectly. Actor Ilavarasu, who plays the Home Minister has also perfected his role.

With the acting side being a strong plus for the film, it is the technicalities has has brought down the film. The very slow storyline in the first half of the movie is the major drawback and Editor Kevin could have definitely shortened the first half a little. Leon James has once again proved his worth and his background score for the scenes make them more appealing. The cinematography by Philip R. Sundar with monotonous colours and art direction could have definitely been better as they bring down the movie in several scenes.

The movie is definitely not a new story but can be claimed as old wine in a new bottle as the director has penned it down really well. Also with its relevance to today’s political system this serves as a must watch in this political season.

Verdict: Formidable cast along with good storyline and election fever makes it a must watch.

24 Movie Review & Rating

24 Movie Review & Rating

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A collage of time machine travel, chaos theory, imagination and presentation is ’24’, which is an intelligent sci-fi movie that takes the audience serious.

Directed by Vikram Kumar, the maker of ‘Alai’ and ‘Yaavarum Nalam’ who is now a hot property in Tollywood (thanks to ‘Manam’), the film is a treat to Suriya fans as they get to see their favourite actor in three different dimensions.

The story is not so simple. But it has been narrated as simple as possible, without confusing the viewers much. And what more, the film also follows the commercial format, thus fulfilling the tastes of the mass and the class alike.

Scientist Sethuraman (Suriya) and baddie Athreya (Suriya) are brothers. The former develops a time machine and the latter wants to capture and misuse it.

But the scientist and his wife Priya (Nithya Menen) manage to escape from the clutches of Athreya, along with their infant son (who grows up as another Suriya). Though the couple get killed on their way, the kid survives thanks to Sathya Bama (Saranya Ponvannan).

A watch, which holds key for the time machine, is also safe with the son, whose name is Mani, who is a watch mechanic. He also has a love interest (Samantha). Meanwhile, Athreya comes to know about the ‘watch’ in the possession of his brother’s son, and all hell breaks loose.

What follows is a roller coaster ride which brings alive Sethuraman and Priya, helps Mani win over his ladylove and take revenge on Athreya.

Suriya is in superb form and he shows the distinct difference between the three characters. As Athreya, he is menacing and here is another dreaded villain to Tamil cinema. Both Nithya Menen and Samantha have been given scope to perform, while Saranya Ponvannan is good as usual.

Despite the presence of three Suriyas, the real hero of ’24’ is the script of Vikram Kumar, as the writing is top-notch. The interval block and the climax are highlights.

A R Rahman has proved why is he being called maestro, while Thiru’s cinematography is on par with any international standard. On the flip side, some oft-repeated dialogues and length of certain scenes could have been avoided.

Verdict : To sum it up, ’24’is a honest attempt and the result of the hardwork of a dedicated team.

Manithan

Manithan

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Movie: Manithan

Direction: I Ahmed

Producer: Udhayanidhi Stalin

Starring: Udhayanidhi, Hansika, Prakash Raj, Radha Ravi, Vivekh, Aishwarya Rajesh, Sangili

Murugan

Music: Santosh Narayanan

Cinematography: R.Madhi

Edited by: JV Manikanda Balaji

Genre: Drama

Country: India

Language: Tamil

A remake of Subhash Kapoor’s 2013 Hindi film Jolly LLB, Manithan, has found success with a crowd pleasing script. The title was taken from the Superstar’s yesteryear film “Manithan” and has done justice to it in most of the aspects. The storyline too has a neatly written character sketch for Udhayanidhi Stalin who has proven himself as a performer than as a hero in this film.

Udhayanidhi Stalin plays the role of Shakti, a small time lawyer who is a failure in almost every sense. With court rooms becoming a rarity in tamil cinemas, this movie has brought back those scenes to our minds. The movie also reminds us that the bigger criminals than the ones who are convicted are the people who are roaming freely.

The movie opens with drunk Rahul (Suraj) driving a Land Cruiser Prado who loses control and runs over some people. Soon the film becomes the battle between the penniless lawyer from Pollachi versus the richie-rich son of a North Indian business family. Prakash Raj plays the role the rich lawyer who defends Rahul and he plays that role with ease. This is definitely not one that is new to him and the power in his voice and modulation makes the character stronger.

Hansika’s role as Priya is definitely one of the points to be spoken and she stays perfectly in her space. Santosh Narayan’s music has been one that we are hearing repeatedly and it would have been better is he had changed some tunes to it. However the song sections have come out well and appealed the audience. The cinematography was done by R.Madhi and he has perfected it be capturing every scene at the right angle adding to the plus of the film. However there have been some slags at the editing part which gives the viewers a feel of cut scenes unnecessarily.

The climax has loads of sentiment and has won a lot of audience but it would have been much better if it ended on a different note. Even with these flaws “Manithan” is a good entertainer and a perfect comeback for Udhayanidhi Stalin who has proved himself as an actor.

Synopsis: A perfect entertainer with a formidable cast.

More Articles
Follows