முதல் நாள் வசூலில் ‘கபாலி-தெறி’யை முந்தினாரா ‘பைரவா’.?

Kabali Bairavaaநேற்று உலகம் முழுவதும் விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன? என்பது பற்றி கிடைத்த தகவல்களை பகிர்கிறோம்.

சென்னையில் முதல் நாள் வசூலித்த தொகை மட்டும்…

ரூ. 90 லட்சத்தை முதல் நாளில் வசூலித்திருக்கிறார் பைரவா.

விஜய்யின் முந்தைய படமான தெறி முதல்நாளில் ரூ. 1 கோடியை நெருங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரூ. 1 கோடியை தாண்டி சென்னையில் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டில் சாதனை படைத்தது.

Whether Bairavaa beat Kabali and Theri 1st day collection

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா…
...Read More
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசாக சினிமாவுலகில்…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை…
...Read More

Latest Post