தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது வரை படம் தொடர்பாக பர்ஸ்ட் லுக்கை தவிர எதுவும் வெளியாகவில்லை.
படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் வியாபாரம் தற்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதன் தமிழ்நாட்டு உரிமையை பெற பிரபல நிறுவனம் ஒன்று ரூ. 52 கோடி வரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.