அஜித் படத்துடன் கனெக்ஷன் ஆகும் விஷால்

அஜித் படத்துடன் கனெக்ஷன் ஆகும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vishalவிஷால் முதன்முறையாக ஒரு நேரடி மலையாள படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர்.

‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, உன்னி கிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு வில்லன் என்று பெயரிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் இரு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் வில்லன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vishals malayalam debut movie connect with Ajith

சூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்

சூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஸ்ரீ, சுந்தீப், ரெஜினா, சார்லி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் மாநகரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு, விஐபிகளுக்காக திரையிட்டு இருந்தார் இதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.

இப்படத்தை பார்த்த அனைவருமே தங்களை கவர்ந்த சிறந்த படம் என்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.
அவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“மாநகரம் படம் பார்த்தேன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl 1h1 hour ago
Suriya Sivakumar Retweeted Actor Karthi
Just watched #Maanagaram well made film with a very engaging screenplay!!

Suriya congratulated Maanagaram movie team

https://www.filmistreet.com/review/maanagaram-review-rating/

maa

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி இணையும் ‘விஐபி2’ பட ரிலீஸ் தேதி

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி இணையும் ‘விஐபி2’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Kajol Soundarya Rajiniசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் வேலையில்லா பட்டதாரி 2.

இப்படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்க, தனுஷ் தயாரித்து வருகிறார்.

தற்போது விறுவிறுப்பாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது-

ஏப்ரல் மாதத்திற்குள் சூட்டிங்கை முடித்துவிட்டு படத்தை ஜீலை இறுதிக்குள் (ஜீலை 28) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம் டைரக்டர் சௌந்தர்யா.

Soundarya Rajini and Dhanush VIP 2 release date

‘என் தலைவன் என் இசையில் பாட்டு…’ சிலிர்க்கும் சிம்பு

‘என் தலைவன் என் இசையில் பாட்டு…’ சிலிர்க்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu yuvanநடிகர் சிம்பு முதன்முறையாக இசையமைக்கும் படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிம்பு பெற்றோர் மற்றும் ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலை யுவன் சங்கர் ராஜா பாட, இன்று அப்பாடலை சிம்பு ரிக்கார்டிங் செய்திருக்கிறார்.

இதுகுறித்து, சிம்பு தன் ட்விட்டரில் கூறும்போது…

என் தலைவன் யுவனின் பாடல் இன்று ரிக்கார்டிங். காதல் தேவதை என்று இப்பாடல் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

STR‏Verified account @iam_str 7m7 minutes ago
Thalaivan @thisisysr voice recording starts for #SakkaPoduPoduRaja #KadhalDevadhai #BestMoment #Goosebumps . God bless

Yuvan shankar raja sung song in Simbu Music

லாரன்ஸை திட்டிவிட்டு வருந்திய ரஜினி ரசிகர்கள்

லாரன்ஸை திட்டிவிட்டு வருந்திய ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini lawranceசாய்ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படம் நேற்று ரிலீஸ் ஆனது.

இப்படத்தின் டைட்டில் கார்ட்டில் மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் என்ற பட்டத்தை இயக்குனர் வழங்கியிருந்தார்.

இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் ஒருவர்தான் என்று கூறி லாரன்ஸை திட்டி இருந்தனர்.

இதனிடையில், தனக்கு அறியாமல் இது நடந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிமட்டும்தான் என்று லாரன்ஸ் கூறியிருந்தார்.

இது தெரியாமல் லாரன்ஸை திட்டிவிட்டோமே என்று ரஜினி ரசிகர்கள் வருந்தியதாக தகவல்கள் வந்துள்ளன.

Rajini fans felt sad for scolding actor Lawrance

பவர் பாண்டி தனுஷை பாராட்டிய சிம்பு

பவர் பாண்டி தனுஷை பாராட்டிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu congratulated Dhanush for Power Pandi songsதனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் பவர் பாண்டி.

சீன் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இதில் தனுஷ் பாடல்களை எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது என சிம்பு பாராட்டியுள்ளார்.

இதில் சூரக்காத்து பாடல் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு சிம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.

Simbu congratulated Dhanush for Power Pandi songs

 

STR‏ @iam_str

@dhanushkraja @RSeanRoldan very neat and nice album , #soorakaathu my fav … wishing the whole team all the very best . god bless 🙂

More Articles
Follows