15 வருட நிறைவை கொண்டாடும் விஜய்-அஜித்-சிம்பு ரசிகர்கள்

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit moviesமுன்பெல்லாம் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். அதன்பின்னர் படங்கள் ரிலீசாகும் அன்று திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

ஆனால் கடந்த 7 வருடங்களாக ஒரு படம் ரிலீசான நாளை முன்னிட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

எந்திரன் படம் வெளியான நாளை முன்னிட்டு முதலாண்டு விழா என ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

தற்போது இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தின் 15 வருட நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இவர்களைப் போல் விஜய் நடித்த பகவதி படத்தின் 15 வருட நாளையும் கொண்டாடி வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் 15 வருட நாளையும் ரசிகர்கள் ஹேஷ்டேக் கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இது சிம்பு ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit movies

Overall Rating : Not available

Related News

விஜய், ரீமாசென் நடிப்பில் உருவான படம்…
...Read More
மோகன்லால், விஷால், ஹன்சிகா நடித்துள்ள ‘வில்லன்’…
...Read More
விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தமிழகம்,…
...Read More
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல்…
...Read More

Latest Post