ஒரே நாளில் இணைந்து வரும் விஷால்-ஜிவி.பிரகாஷ்-கயல் சந்திரன்

vishal gv prakash kayal chandranதீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

ஒரு பக்கம் ரசிகர்களுக்கு விருந்தாக 4 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

மறுப்பக்கம் பாடல்கள் வெளியீட்டு விழாவும் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.

இன்று மட்டும் மூன்று படத்தின் பாடல்கள் வெளியாகிறது.

1) ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையி விஷால் நடித்துள்ள கத்தி சண்டை. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ளனர்.

2) ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3) இமான் இசையமைத்து கயல் சந்திரன் நடித்துள்ள ரூபாய். சாட்டை படப்புகழ் அன்பழகன் இயக்கியுள்ள இப்படத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

Overall Rating : Not available

Related News

கத்தி சண்டை படத்தை தொடர்ந்து தனது…
...Read More
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகமெங்கும் நடந்து…
...Read More

Latest Post