ஆர்யாவுக்கு அல்வா; வில்லனை மாற்றிய விஷால்

ஆர்யாவுக்கு அல்வா; வில்லனை மாற்றிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun_கத்தி சண்டை படத்தை தொடர்ந்து தனது துப்பறிவாளன் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

இதனையடுத்து ‘இரும்புத்திரை’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு முன்பு இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி சார்பாக படத்தை தயாரிக்கிறார் விஷால்.

யுவன் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

Arjun plays baddie in Vishals Irumbu Thirai

விஜய் படத்தில் ஜோதிகா இடத்தை பிடித்த பிரபல நாயகி

விஜய் படத்தில் ஜோதிகா இடத்தை பிடித்த பிரபல நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithyaஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் சமந்தா, ஜோதிகா, காஜல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவிருந்த நிலையில், திடீரென ஜோதிகா விலகினார்.

தற்போது அவரது கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த வருட இறுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம் அட்லி.

Nithya Menon replace Jyothika in Vijay 61 movie

‘போகன்’ நான்கு நாட்கள் வசூல் எவ்வளவு?

‘போகன்’ நான்கு நாட்கள் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bogan stillsலட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா நடித்த வெளியான படம் போகன்.

இமான் இசைமைத்த இப்படத்தை பிரபுதேவா தயாரித்திருந்தார்.

இப்படம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாது.

இது நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிய வந்துள்ளன.

மொத்தம் ரூ. 1 கோடியே 70 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 44 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.

இரண்டாவது நாளில் 37 லட்சத்தையும், 3 நாளில் 42 லட்சத்தையும், நான்காவது நாளில் 47 லட்சத்தையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Bogan movie Week end box office Collection report

காதலர் தினத்தில் தனுஷின் இசை விருந்து

காதலர் தினத்தில் தனுஷின் இசை விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush songகொடி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையில் வருகிற பிப். 14ஆம் தேதி தான் பாடிய பாடலை தன் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மூலம் இசை விருந்து தரவிருக்கிறார்.

பிரபல நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் வசந்த் என்பவர் நாயகனாக நடிக்க, காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

அச்சு ராஜமணி இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் இதன் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ள தனுஷ் இப்பட பாடல்களை காதலர் தினத்தில் வெளியிடவிருக்கிறாராம்.

இதனை தன் வுண்டர்பார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Wunderbar Studios releases Yaadhumaagi Nindraai songs on Valentines day

gayu

பெருமை தேடித் தந்த (ஷ)அமிதாப்புக்கு தனுஷ் நன்றி

பெருமை தேடித் தந்த (ஷ)அமிதாப்புக்கு தனுஷ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amithab Dhanushகோலிவுட்டை கலக்கிய தனுஷ், ராஞ்சனா என்ற நேரடி இந்திப் படத்தில் நடித்தார்.

இதன் வெற்றியை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார்.

இப்படமும் அங்கு வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இப்படம் வந்து இன்றோடு (பிப்ரவரி 6) இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் அமிதாப், இளையராஜா, பால்கி ஆகியோருக்கு தனுஷ் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

Dhanush ‏@dhanushkraja
Two years of shamitabh. A film I will always be proud of. Thank you Balki sir @SrBachchan sir @pcsreeram sir and ilayaraja sir. #honoured

கபாலிக்கு ஒரு தீர்ப்பு..? சிங்கத்திற்கு வேறு தீர்ப்பா?

கபாலிக்கு ஒரு தீர்ப்பு..? சிங்கத்திற்கு வேறு தீர்ப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Singamஞானவேல் ராஜா தயாரித்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் சி3.

இப்படம் வெளியாகும் பிப். 9ஆம் தேதியன்றே இணையத்தில் வெளியிடுவோம் என தயாரிப்பாளருக்கு பிரபல இணையத்தளம் சவால் விட்டது.

எனவே ‘சி3’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால் சில மாதங்களுக்கு ரஜினி நடித்த கபாலி படத்திற்கும் இதுபோல் மனுத்தாக்கல் செய்யப்படவே, கிட்டதட்ட 200 இணையத்தளங்களை முடக்கிட கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court reject movie piracy case about Singam3 movie filed by Gnanavelraja

200 வெப்சைட் முடக்கம்… கபாலி வழக்கில் தீர்ப்பு..!

More Articles
Follows