தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுராஜ் இயக்கிய கத்தி சண்டை படம் கடந்த டிச. 23ல் வெளியானது.
இதில் விஷாலுடன் தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு நடிக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வடிவேலு ரீஎண்டரி என பல பில்டப் இருந்தாலும், வடிவேலுவிற்கு சூரி காமெடியே ஓகே. என்று தெரிவித்து வருகின்றனர்.
இதனால் வடிவேலு தரப்பு அப்செட்டிலும், சூரி தரப்பு ஹாப்பியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.