தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்து வரும் கவண்.
இந்த தலைப்பின் விளக்கத்தை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விக்ராந்தும் நடித்திருக்கிறாராம்.
‘கற்க கசடற’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கெத்து படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.