மீண்டும் கார்த்தி-விஜய்சேதுபதி இணைவார்களா.?

மீண்டும் கார்த்தி-விஜய்சேதுபதி இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Vijay sethupathiதமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் கார்த்தி மற்றும் விஜய்சேதுபதிக்கு முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவருமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

விரைவில் கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படம் வெளியாகவுள்ளது.

அதுபோல் விஜய்சேதுபதி நடிப்பில் புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய்சேதுபதி சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில்  கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Will Karthi and Vijay Sethupathi Join again for new Project

karthi vijay sethupathi

மகளிருக்காகவும் மனைவிக்காகவும் சூர்யா ஸ்பெஷல் ட்ரீட்

மகளிருக்காகவும் மனைவிக்காகவும் சூர்யா ஸ்பெஷல் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Jyothikaநாளை உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

எனவே திரையுலகினரும் மகளிரை கவரும் வகையில் தங்கள் படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் மகளிர் மட்டும் படத்தை தயாரித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள அடி வாடி திமிரா என்ற பாடலை மட்டும் மகளிர் தினம் (மார்ச் 8) பிறக்கும் தருணத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதுபற்றிய அறிவிப்பை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

2D Entertainment‏Verified account @2D_ENTPVTLTD 10m10 minutes ago

New single #AdiVaadiThimiraa from #MagalirMattum launching at 00:00 hrs on #InternationalWomensDay #8HoursToGo #2DMusic @Suriya_offl

On World Womens day Magalir Mattum team going to launch single track

magalir 8

‘கிருமி’ நாயகன் கதிருக்கு கை கொடுக்கும் சிம்பு

‘கிருமி’ நாயகன் கதிருக்கு கை கொடுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu kathir‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தவர் கதிர்.

தற்போது மாதவன்-விஜய்சேதுபதியுடன் ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் ‘சிகை’ என்ற படத்தில் பெண் வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் கதிர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.

மேலும் கபாலி இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்திலும் கதில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu going to release first look poster of Kathirs cop movie

simbu kathir

விஜய்சேதுபதிக்கு அஜித் அட்வைஸ்; விஜய்சேதுபதி மனைவி கோபம்

விஜய்சேதுபதிக்கு அஜித் அட்வைஸ்; விஜய்சேதுபதி மனைவி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vijaysethupathiநான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சே பாக்கல. ஆனா வாய்ப்பு வந்துட்டு. இப்படின்னு சில பிரபலங்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

ஆனால் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்குள் அவர்களின் பாதி ஆயுள் முடிந்திருக்கும்.

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு துறையாக முன்னேறி வருவார்கள்.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் விஜய்சேதுபதி.

பல இன்னல்களை அனுபவித்து, முன்னேறிய இவர் இன்று முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

அதுபோல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் படங்களை கண்ட அஜித் சமீபத்தில் அழைத்து பாராட்டி பேசி ஆலோசனைகள் சொன்னாராம்.

இதனை விஜய்சேதுபதி தன் மனைவியிடம் சொல்ல, அவர் கோபப்பட்டராம்.

நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் கோபம்? அப்படித்தானே கேட்கிறீர்கள்.

விஜய்சேதுபதியின் மனைவி ஜெஸி, திவீர அஜித் ரசிகையாம்.

அப்படி தெரிந்தும், அஜித்தை காண மனைவியை அழைத்து செல்லவில்லை என்பதால்தான் இந்த கோபமாம்.

Ajith appreciates Vijay Sethupathi

‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான படம் பைரவா.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியானது.

இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்பதால், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக புதுவை அரசின் பொழுது போக்குதுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு….

வரிச்சலுகை மறுக்கப்பட்டதால், புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

Puducherry govt refuse to give tax exemption to Bairavaa

“ரஜினி-விஜய் படங்களை விற்று தருகிறேன்…” ஞானவேல் ராஜா

“ரஜினி-விஜய் படங்களை விற்று தருகிறேன்…” ஞானவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gnanavel rajaதயாரிப்பாளர் சங்கத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி சார்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது தயாரிப்பாளர் தாணுவை கடுமையாக சாடினார்.

தாணு தயாரித்த ரஜினியின் கபாலி படம் ரிலீஸான அன்றே இணையத்தில் லைவ் ஆக வெளியானது.

அதை கண்டிக்க கூட இல்லை. ஆதங்கத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒரு தயாரிப்பாளராக எந்த நடவடிக்கையும் அவர் படத்திற்கே எடுக்கவில்லை.

இன்றுவரை கபாலி மற்றும் தெறி படத்தின் சாட்டிலைட் உரிமையை அவர் விற்கவில்லை.

நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியேற்ற உடன் விற்றுத் தருகிறேன்” என்று பேசினார்.

More Articles
Follows