தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சேது படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றிக்காக காத்திருந்தார் நடிகர் விக்ரம்.
அப்போது அவருக்கு தில்லாக கை கொடுத்தவர்தான் இயக்குனர் தரணி.
இப்படம் வெற்றியடையவே மீண்டும் தூள் படத்திற்காக இணைந்தனர்.
இப்படம் மாபெரும் வெற்றியடைந்த பின்னர் இருவரும் வேறு வேறு திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் விரைவில் இவர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாட்ரிக் வெற்றி அடிக்க, விக்ரம்-தரணி கூட்டணியை வாழ்த்துவோம்.