தூள் பட டிடிஆர்… கில்லி பட கபடி நடுவர் நினைவிருக்கா..? நடிகர் ரூபன் மரணம்

Ghilli dhool actor rubenஎழுத்தாளராகவும், நடிகராகவும் பொது வாழ்வில் அறிமுகமானவர் ரூபன் ஜே.

இவர் விக்ரம் நடித்த தூள் படத்தில் டிடிஆராகவும், விஜய்நின் கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராகவும் நடித்திருப்பார்.

அண்ணாமலை சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.

இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு திருச்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (21/09/2020) ரூபனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டடு மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Ghilli & Dhool fame actor Ruben Jay passes away due to covid 19

Overall Rating : Not available

Related News

கொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் கடந்த…
...Read More
தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு உள்ள மார்கெட்…
...Read More
‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர்…
...Read More
சின்னத்திரையில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளவர்…
...Read More

Latest Post