அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இப்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடித்து வரும் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் இயக்க உள்ளார் நவீன்.

இதில் பிரகாஷ்ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

டி.சிவாவின் ‘அம்மா கிரியேசன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் கமல் வெளியிட்டார்.

இப்படத்திற்காக விஜய் ஆண்டனியில் பாடிலாங்வேஜை முழுமையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம் நவீன்.
மேலும் இதில் வித்தியாசமான விஜய்ஆண்டனியைப் பார்க்கலாம் என்கிறார் படக்குழுவினர்.

அதைத்தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்… ஆகட்டும்.. ஆகட்டும்…

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

Latest Post