தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர்கள் இருவரையும் சுற்றி அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் எழும்.
இருவரும் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதை வழக்கமான வைத்துள்ளனர்.
இருவரும் தற்போது தயாரிப்பாளரின் தாணு படத்தில் நடித்துள்ளனர்.
இவையில்லாமல் இவர்கள் இருவருக்குமிடையே உணவு பழக்கத்திலும் ஒரு ஒற்றுமை உள்ளதாம்.
அதாவது இருவருக்கும் கடல் மீன் உணவு வகைகள் மிகவும் பிடிக்குமாம். அதுபோல் சிக்கன் ஐட்டங்களையும் இருவரும் விட்டு வைப்பதில்லையாம்.
மட்டன் வகைகளை விஜய் அறவே தொட மாட்டாராம். மட்டன் கொழுப்பு என்பதால் அவை தவிர்த்து வருகிறாராம்.