விஜய்யின் இன்ட்ரோ சாங்கை படமாக்கிய முருகதாஸ்

Vijay AR Murugadoss‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது 3வது முறையாக விஜய்யும் முருகதாசும் இணைந்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் சம்பந்தபட்ட சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கினாராம் முருகதாஸ்.

இப்பாடல் விஜய்யின் அறிமுகப் பாடல் என கூறப்படுகிறது.

இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் இதன் டைட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

கார்த்தி சுப்பராஜ் படத்தை தொடர்ந்து உடனடியாக…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’,…
...Read More

Latest Post