தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி (2012) படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.
இப்படம் மாபெரும் வெற்றிப் பெறவே கத்தி (2014) படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.
தற்போது சர்கார் (2018) படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் நேற்று முன் தினம் வெளியானது.
இந்த 3 படத்திலும் ஒரே காட்சியை சென்டிமெண்ட்டாக வைத்துள்ளார்.
இதில் இடைவேளை காட்சிகளில் ஹீரோவுடன் வில்லன் போனில் பேசுவார். அப்போது ஐ யம் வெய்ட்டிங் என விஜய் சொல்வார்.
மூன்று படத்திலும் இதே சென்டிமெண்டில் இப்படியொரு காட்சியை வைக்க வேண்டுமென முருகதாஸ் விரும்பினாரா? அல்லது விஜய் விரும்பினாரா? என்பதுதான் தெரியவில்லை.
Thuppakki Kaththi and Sarkar movies has same interval scenes